உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சடைஉடையார் சாஸ்தா கோயிலில் முப்பெரும் விழா

சடைஉடையார் சாஸ்தா கோயிலில் முப்பெரும் விழா

ராஜபாளையம்: ராஜபாளையம் ராஜபாளையம் முகில்வண்ணம் பிள்ளை தெரு ஸ்ரீ சடைஉடையார் சாஸ்தா கோயிலில் ஐயப்ப பக்தா்கள் சார்பில் 19ம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்றது. மூலவா் சடைஉடையார் சாஸ்தா, பூா்ணா, புன்னைவனத்தாய் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பெண்கள் கீா்த்தனைகள் பாடி சாமி தரிசனம் செய்தனா். இரண்டாம் நாள் ஐயப்ப பக்தா்களின் கன்னி பூஜையும், மூன்றாம் நாள் சுவாமிக்கு சிறப்பு அலங்கராம் அன்னதானம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !