உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருமத்தம்பட்டியில் கிறிஸ்துமஸ் விழா

கருமத்தம்பட்டியில் கிறிஸ்துமஸ் விழா

சூலுார்:மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, கருமத்தம்பட்டியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.கோவை மறை மாவட்ட புனித மைக்கேல் ஆலய பங்கு தந்தை ஜார்ஜ் தனசேகர், பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரம நிறுவனர் சிவாத்மா, இமாம் ஆசிக் அலி, மார்ட்டின் குரூப் நிர்வாகி லீமா ரோஸ் ஆகியோர் பங்கேற்று, கிறிஸ்துவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.காணொளி காட்சி வாயிலாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க நிர்வாகிகள் ஆல்வின் அருள், கிறிஸ்டி சகாயம், ஜோசப் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !