உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கெங்கவரம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

கெங்கவரம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு


செஞ்சி; கெங்கவரம் சீனிவாச பெருமாள் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது.செஞ்சி அடுத்த கெங்கவரம் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் சொர்க்க வாசல் திறப்பு நாளை (25ம் தேதி) நடக்கிறது. அன்று காலை 3:00 மணிக்கு நன்நீர் யாக பூஜையும், 4:00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பும், மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் வீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !