திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி கிரிவலம் ரத்து
ADDED :2084 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமிதோறும் ஆயிக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். கொரோனா தடையுத்தரவு நீடிப்பதால் டிச., 29 பவுர்ணமி கிரிவலம்
ரத்து செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் கிரிவலம் செல்வதை தவிர்க்க வேண்டும். அனுமதி இன்றி அன்று மாலை ராட்டின திருவிழா நடக்கும் என சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார்.