உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனிப்பெயர்ச்சி சிறப்பு யாகம்

சனிப்பெயர்ச்சி சிறப்பு யாகம்

 பேரையூர் : பேரையூர் அருகே நல்லமரம் ஆஞ்சநேயர் கோயிலில் சனிபெயர்ச்சி விழா நடந்தது. இதையொட்டி சிறப்பு யாகம், கும்ப கலசபூஜை, கோமாதா பூஜை, சிறப்பு அபிேஷகம் நடந்தது. பட்டர் அறிவழகன் பூஜைகளை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !