உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை திருப்பதி கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

சென்னை திருப்பதி கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

சென்னை தி.நகர், வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் புத்தாண்டை முன்னிட்டு, பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்தார்.

சென்னை : புத்தாண்டை முன்னிட்டு, தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும், பிரமாண்ட அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !