உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராப்பத்து உற்சவ தீர்த்தவாரி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராப்பத்து உற்சவ தீர்த்தவாரி

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவத்தின், 10ம் நாளான நேற்று, சந்திர புஷ்கரணி குளத்தில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவத்தின், 10ம் நாளான இன்று சந்திர புஷ்கரணி குளத்தில் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார். பின் ஆயிரம் கால் மண்டபம் திருமாமணி மண்டபம் திருமஞ்சனம் முன் சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !