திருவாடானை கோயிலில் சதுர்த்தி சிறப்பு பூஜை
ADDED :1923 days ago
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதி, பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தின கணபதி, தொண்டி இரட் டைபிள்ளையார், பாரதிநகர் கற்பகவிநாயகர் கோயில்களில் மார்கழி சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாரா தனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப் பட்டது.