வித்யாரம்பம் என்றால் என்ன?
ADDED :1834 days ago
வித்யா என்றால் கல்வி. கல்வி கற்கத் தொடங்குவதை வித்யாரம்பம் என்பர். இந்நாளில் கல்விக்கடவுளான சரஸ்வதியை வணங்கினால் நன்றாகப் படிப்பர். விஜயதசமியன்று தொடங்குவது சிறப்பு.