மதுரையில் மீனாட்சிக்கு வீணைக்கச்சேரி நடத்துவது ஏன்?
ADDED :1823 days ago
மதுரை மீனாட்சியை ‘ராஜ மாதங்கி’ என அழைப்பர். இவளது வீணையின் பெயர் வல்லகீ. விஜயதசமியன்று வீணை இசைத்து எல்லா உயிர்களையும் மகிழச் செய்வதால் கச்சேரி நடக்கிறது.