துளசி மாடத்தை எப்போது வேண்டுமானாலும் சுற்றி வரலாமா?
ADDED :1823 days ago
காலையில் நீராடியதும் துளசிக்கு நீரூற்றி சுற்றி வந்தால் போதும். மற்ற நேரத்தில் தேவையில்லை.