பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட்டால் நல்லதாமே ஏன்?
ADDED :1820 days ago
பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 4:30 – காலை 6:00 மணி. ஒருநாளின் தொடக்கமான இந்த நேரத்தில் அவரவர் குலதெய்வம், இஷ்ட தெய்வம், முன்னோர்களை வழிபடுவது நன்மையளிக்கும்.