உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழப்பாவூர் நவநீதகிருஷ்ண சுவாமி கோயிலில் 1ம் தேதி கும்பாபிஷேகம்

கீழப்பாவூர் நவநீதகிருஷ்ண சுவாமி கோயிலில் 1ம் தேதி கும்பாபிஷேகம்

பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர் ருக்குமணி சத்தியபாமா சமேத நவநிதகிருஷ்ண சுவாமி கோயில் வரும் 1ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமிக்கு முதலாம் கால ஹோமம், பூர்ணாகுதி, யாத்திராதானம், தஸ்தானம், மகாசப்ரசோனம், சமராதானம், தீர்த்தவிநியோகம், வாஸ்து சாந்தி ஆகிய பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை நவநிதகிருஷ்ணசுவாமி கோயில் நிர்வாகிகள் மற்றும் யாதவர் சமுதாய பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !