அடிக்கடி கனவு வருவதை தடுக்க பரிகாரம் உண்டா?
ADDED :1759 days ago
கனவு என்பது ஆழ்மன எண்ணங்களின் வெளிப்பாடு. இதை புரிந்து கொண்டு மனதை சீர்படுத்தினால் பிரச்னை தீரும். துாங்கச் செல்லும் முன் திருநீறு பூசி துர்கையை வழிபடுங்கள்.