உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் திருவள்ளுவர் தின உலா

திருவண்ணாமலையில் திருவள்ளுவர் தின உலா

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திருக்குறள் நெறிபரப்பும் மையம் சார்பில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, திருவள்ளுவர் திரு உருவபடத்துடன் திருக்குறள் படித்தபடி மாடவீதி உலா வந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !