உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெகுமதி யாருக்கு?

வெகுமதி யாருக்கு?


* உழைப்பாளி தன் வெகுமதிக்கான தகுதியை அடைவான்.   
* வேலை செய்ய விரும்பாதவன் சாப்பிடக் கூடாது.
* உழைப்பை மதிப்பவன் அவமானம் அடையத் தேவையில்லை.
* உண்மையில் அறுவடைக்கு வயல் நிறைய இருக்கிறது. ஆனால் பணியாற்ற சிலரே தயாராக உள்ளனர்.  
* உன் முகத்தின் வியர்வையில் ரொட்டி சாப்பிடுவாயாக.
* விளைச்சலில் முதல் பங்கை உழைப்பாளிக்கே கொடுக்க வேண்டும்.
பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !