உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் வராக மகா தேசிகன் ஸ்வாமிகள் இன்று புதுச்சேரி விஜயம்

ஸ்ரீரங்கம் வராக மகா தேசிகன் ஸ்வாமிகள் இன்று புதுச்சேரி விஜயம்

 புதுச்சேரி: ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ மத் ஆண்டவன் ஸ்ரீ வராக மஹா தேசிகன் இன்று மாலை புதுச்சேரி விஜயம் செய்கிறார்.

ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ மத் வராஹ மஹா தேசிகன் ஸ்வாமிகள் இன்று 23ம் தேதி மாலை 4:30 மணிக்கு, புதுச்சேரி, முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் கோவிலுக்கு விஜயம் செய்கிறார். அங்கு, ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவரை மங்களாசாசனம் செய்கிறார். தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !