மருதமலையில் தைப்பூச திருவிழா கோலாகல துவக்கம்
ADDED :1718 days ago
கோவை: மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் முன்னிலையில் நடந்தது. கொடியேற்றத்தில் கற்பக விருட்சத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.