கவலை நமக்கு எதற்கு
ADDED :1737 days ago
சுனாமி ஏற்பட்ட பகுதிகளில் சுவர் கட்டி பேரலையை தடுக்கப் பார்க்கிறோம். சரி...மீண்டும் இதே பாதிப்பு ஏற்பட்டால் ஒரே நொடியில் சுவர் காணாமல் போகும். ஒருவேளை வானம் கூடி இடிந்து தலை மீது விழலாம். இதற்காக பயப்படக்க கூடாது. கடமையில் ஈடுபட வேண்டும். ஒருவேளை மரணமே வந்தாலும் இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் ‘‘நாளை நடப்பது இன்னது என்று நீ அறிய மாட்டாய். நாளைய கவலையைப் பற்றி சிந்திக்காதே. ஏனெனில் அன்றாடக் கவலையே அன்றைக்கு போதும்’’