உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பசுவாமி கோயிலில் மண்டல பூஜை

ஐயப்பசுவாமி கோயிலில் மண்டல பூஜை

கடலாடி : கடலாடி ஐயப்பசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள சர்வ தீர்த்த விநாயகர் கோயிலில் டிச., 4 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. மண்டல பூஜையை முன்னிட்டு மூலவர் சர்வ தீர்த்த விநாயகருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட11 வகையான அபிஷேக ஆராதனை,அன்னதானம் நடந்தது. ஐயப்பன் கோயில் குருசாமி கருப்பையா, மகேந்திரபாண்டியன், உள்ளிட்ட பக்தர்கள் குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !