உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முட்டு தள்ளுதல் நிகழ்ச்சி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முட்டு தள்ளுதல் நிகழ்ச்சி

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழாவின் பத்தாம் நாளில் முட்டு தள்ளுதல் நிகழ்ச்சி நடந்தது.

மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழாவின் பத்தாம் நாளான நேற்று முட்டு தள்ளுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ரிஷப வாகனத்தில்  பிரியாவிடையுடன்
சுந்தரேசுவரர் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !