உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

வரசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது.அதனையொட்டி, 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகம் நடத்தி விநாயகருக்கு சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, புதியதாக செய்யப்பட்ட தங்கக்காப்பு விநாயகருக்கு பொருத்தப்பட்டது.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !