உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் விளக்கேற்றி வழிபடுவதால் ஏற்படும் மகிமை என்ன?

கோயிலில் விளக்கேற்றி வழிபடுவதால் ஏற்படும் மகிமை என்ன?

விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞானமாகும் என்பது ஆன்றோர் வாக்கு. அதாவது, சுவாமிக்கு விளக்கேற்றினால் அதன் ஒளி நமது அறிவில் புத்தொளியைத் தரும். நாம் நன்றாக சிந்தித்து செயல்பட்டால் மகிழ்ச்சியாக வாழலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !