உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்றைய சிறப்பு!

இன்றைய சிறப்பு!

வைகாசி 21 (ஜூன் 3): வைகாசி விசாகம், வாஸ்து நாள், முருகன் கோயில்களில் காவடி எடுத்தல், பாலபிஷேகம் செய்தல். காலை 9.58 முதல் 10.34க்குள் வாஸ்து பூஜை செய்ய நல்ல நாள்., திருவண்ணாமலையில் இரவு 7.45 முதல் கிரிவலம் ஆரம்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !