சுவாமிக்கு வெண் சாமரம் வீசுவது ஏன்?
ADDED :1785 days ago
இதனை ராஜ உபசாரம் என்பர். பூஜையின் போது அரசருக்கும் அரசராக சுவாமியை கருதி வெண்சாமரம் வீசுதல், குடை பிடித்தல் போன்ற உபசாரங்கள் நடத்துகிறோம்.