அவனுக்குத் தான் தெரியும்
ADDED :2011 days ago
இன்பத்தைக் கண்டால் மகிழ்வதும், துன்பத்தைக் கண்டால் துவள்வதும் இயல்பு. ஆனால் இன்பமோ, துன்பமோ எது வந்தாலும் அதற்கான காரணம் இறைவனுக்கே தெரியும். துன்பத்தையே தந்தால் கூட, ‘‘துன்பத்தின் மூலம் வாழ்வில் அனுபவத்தை கற்றுத் தந்த இறைவனுக்கு நன்றி. துன்பம் மூலம் பாவங்களை போக்கியதற்கு நன்றி’’ என்றே சிந்திக்க வேண்டும்.