சொல்லாதே...யாரும் கேட்டால்!
ADDED :1959 days ago
செய்த உதவியை சொல்லிக் காட்டுபவனுக்கு பெரிய தண்டனை கிடைக்கும். அதற்கான நன்மையும் கிடைக்காமல் போகும். யார் யாரெல்லாம் சுவர்க்கத்துக்கு செல்லும் தகுதி இல்லாதவர்கள் என்பதை. ‘‘சூதாடுபவன், இரக்கம் இல்லாத கஞ்சன், செய்த உதவியைச் சொல்லிக் காட்டுபவன் மூவரும் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்’’.