/
கோயில்கள் செய்திகள் / பெண்குழந்தையின் பயத்தைப் போக்கி தைரியமாக வளர எந்த ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்?
பெண்குழந்தையின் பயத்தைப் போக்கி தைரியமாக வளர எந்த ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்?
ADDED :4878 days ago
யஸ்ய அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து பித்ருத்வம் அந்யேஸு அவிசார்ய தூர்ணம் ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம் லட்சுமி ந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே லட்சுமி நரசிம்மருக்குரிய இந்த ஸ்லோகத்தை காலை அல்லது மாலையில் 12 முறை சொல்லி வந்தால் பயம் நீங்கி தைரியம் உண்டாகும்.