ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சிவராத்திரி பூஜை
ADDED :1743 days ago
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தை சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த தீபாரதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.