சைவம், வைணவம் என்றால் என்ன?
ADDED :4875 days ago
சைவம் என்பதற்கு சிவசம்பந்தமுடையது என்று பொருள். இதில் சிவனே முழுமுதற் கடவுள். வைணவம் என்பது விஷ்ணு சம்பந்தமுடையது. இதில் விஷ்ணுவே முமுழுதற்கடவுள்.