உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்காலில் ரங்கநாயகி தாயார் புறப்பாடு நிகழ்ச்சி

காரைக்காலில் ரங்கநாயகி தாயார் புறப்பாடு நிகழ்ச்சி

 காரைக்கால்: காரைக்காலில் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் தை மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு ரங்கநாயகி தாயார் பிரகார புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலில் தை கடைசி வெள்ளியை முன்னிட்டு ரங்கநாயகி தாயார் சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. கோவிலை சுற்றி பிரகாரப் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.

 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !