தீய கனவைத் தடுக்க...
ADDED :1701 days ago
விநாயகரின் பாதத்தில் வைத்த அருகம்புல்லை தலைக்கு அருகில் வைத்து உறங்கினால் தீயகனவு வராது. இதை ‘துார்வா து:ஸ்வப்ன நாசினீ..’ என வேதம் குறிப்பிடுகிறது.