உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்த கோயிலுக்கு எப்போது செல்ல வேண்டும்?

எந்த கோயிலுக்கு எப்போது செல்ல வேண்டும்?

ஒரு ஊர் என்றால் அதில் ஈசான்யம் எனப்படும் வடகிழக்கில் சிவன் கோயிலும், மேற்கில் பெருமாள் கோயிலும் இருக்க வேண்டுமென்பது விதி. காலையில் பெருமாள் கோயிலுக்கும், மாலையில் சிவன் கோயிலுக்கும் போக வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !