உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளுக்கும் இசைக்கும் தொடர்பு உண்டா?

கடவுளுக்கும் இசைக்கும் தொடர்பு உண்டா?

மனதை நல்வழிப்படுத்தது இசை!  ‘ஏழிசையாய் இன்னிசையாய், இசைப்பயனாய்’  இருப்பவன் சிவபெருமான் என தேவாரம் குறிப்பிடுகிறது.  இசை பாடி வழிபட்டால் கடவுளும் இசைவுடன் (விருப்பமுடன்) அருள்புரிவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !