உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூட்டுப் பிரார்த்தனை, தனி பிரார்த்தனை எதற்கு சக்தி அதிகம்?

கூட்டுப் பிரார்த்தனை, தனி பிரார்த்தனை எதற்கு சக்தி அதிகம்?

ஒருவர் மட்டும் வழிபடுவது தனிமனித பிரார்த்தனை. சுயதேவைக்காகச் செய்வது இது. பொதுநலன் கருதி ஒரே நேரத்தில் பலர் கூடிச் செய்வது கூட்டுப் பிரார்த்தனை. இதில் கூட்டுப்பிரார்த்தனைக்கே சக்தி அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !