எது நல்லது? மந்திரத்தை சொல்வதா அ) எழுதுவதா?
ADDED :1690 days ago
மந்திரம் என்பதற்கு ‘மனதிற்குள் ஜபிப்பது’. முடியாதவர்கள் மெதுவாக உச்சரிக்கலாம். ஸ்ரீராமஜெயம் மந்திரத்தை எழுதுவது தான் நல்லது.