ஆதிநாராயண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1700 days ago
அருப்புக்கோட்டை,; அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ஆதிநாராயணசாமி, சீலைக்காரி வீர சின்னம்மாள், மாடசாமி கோயில் கும்பாபிேஷக ம் நடந்தது. முதல் நாள் விக்னேஷ்வர பூஜை, யஜமான சங்கல்பம், நவகரிக ேஹாமம், 2ம் நாள் வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், முதல் யாகசாலை பூஜை நடந்தது. சூரியஹோமம், வேத பாராயணம் நடந்தது.நேற்று காலையில் கடம் புறப்பாடு, கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிேஷகம் ,அன்னதானம் நடந்தது.