மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
1645 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
1645 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
1645 days ago
பெண்ணாடம் : பெண்ணாடத்தில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மாசி மாத தீமிதி விழாவையொட்டி, பக்தர்கள் முறத்தால் அடி வாங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.அதனையொட்டி, நேற்று மதியம் 12:00 மணியளவில் வெள்ளாற்றில் இருந்து காட்டேரி வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் காட்டேரியிடம் முறத்தால் அடிவாங்கி வினோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.தொடர்ந்து, வெள்ளாற்றில் மயானக் கொள்ளை, முக்கிய நிகழ்வான இன்று 5ம் தேதி மாலை 5:30 மணியளவில் தீமிதி திருவிழாவும், நாளை 6ம் தேதி மஞ்சள் நீர் உற்சவத்துடன் மாசி மாத தீமிதி திருவிழா நிறைவடைகிறது.
1645 days ago
1645 days ago
1645 days ago