உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா

மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா

அன்னூர்: மகா பைரவர் கோவிலில், இன்று தேய்பிறை அஷ்டமி விழா நடக்கிறது. மொண்டிபாளையம், அருகே திம்மநாயக்கன் புதூரில், பிரசித்தி பெற்ற மகா பைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, இன்று மாலை 6:00 மணிக்கு, அபிஷேக பூஜையும், இரவு 7:00 மணிக்கு, அலங்கார பூஜையும், அன்னதானமும் நடக்கிறது. ஏற்பாடுகளை பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !