உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்விக்கு உதவுங்கள்

கல்விக்கு உதவுங்கள்


* கல்விக்கு அழிவில்லை. அதற்காக கொடுக்கும் பொருளுதவிக்கும் அழிவில்லை.
* கல்வியைக் கற்பதுடன் கண்ணியத்தையும் கற்றுக் கொள்ளுங்கள்.
* தொட்டிலில் இருந்து மண்ணறை செல்லும் வரை கல்வியை விருப்பமுடன் தேடுங்கள்.
* அறிவும், பொருளும் குறைகளை மறைக்கும். அறியாமையும், வறுமையும் குறைகளை வெளிப்படுத்தும்.
* ஒழுக்கம், கல்வியில் தேர்ச்சியும் தீயவர்களிடம் இருப்பதில்லை.
நபிகள் நாயகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !