உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 11 அடி உயர ருத்ராட்க்ஷ சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை

11 அடி உயர ருத்ராட்க்ஷ சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை

சென்னை: சிவாம்சம் அமைப்பு சார்பில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, 5 லட்சம் ருத்ராட்க்ஷங்களை கொண்டு உருவாக்கப்பட்ட 11 அடி உயர சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !