உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒச்சாண்டம்மன் கோவில் மகாசிவராத்திரி வழிபாடு

ஒச்சாண்டம்மன் கோவில் மகாசிவராத்திரி வழிபாடு

பாப்பாபட்டி:  ஒச்சாண்டம்மன் கோவில் மகாசிவராத்திரி மாசிப்பச்சை திருவிழா வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, உசிலம்பட்டி சின்னக் கருப்பசாமி கோவிலில் இருந்து அம்மனின் ஆபரணப் பெட்டிகளை பூசாரிகள், கோடாங்கிகள், பக்தர்கள் எடுத்துச் சென்று வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !