கிரிவலம் செல்வது தடைபட்டால் தெய்வ குற்றமா?
ADDED :1678 days ago
இல்லை. மனதால் வழிபட்டாலே போதுமானது. அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி என்பது உங்களுக்கு தெரியுமே!