அக்னி ஹோத்ரம் என்றால் என்ன?
ADDED :1744 days ago
ஆஹவனீயம், தட்சிணம், கார்ஹபத்யம் என்ற பெயருள்ள மூவகை அக்னியை பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து, அந்தணர்கள் தன் வீட்டில் செய்யும் வேள்வியே அக்னி ஹோத்ரம்.