உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமேனிநாதர் கோயிலில் பங்குனி திருவிழா துவக்கம்

திருமேனிநாதர் கோயிலில் பங்குனி திருவிழா துவக்கம்

 திருச்சுழி : திருச்சுழி திருமேனிநாதர் சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து நடக்கும் விழாவில் மார்ச் 26 இரவு திருக்கல்யாணம், மார்ச் 27 காலை தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !