நாமக்கல் நித்யானந்தா ஆசிரமத்திற்கு வருகை தந்த மதுரை ஆதீனம்!
ADDED :4868 days ago
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பொரசப்பாளையத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு, மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மற்றும் நித்தியானந்தர் ஆகியோர் வருகை தந்தனர். நித்யானந்தா பீடத்தில் உள்ள புதிய தங்கும் விடுதியை, மதுரை ஆதினம் அருணகிரிநாதர் திறந்து வைத்தார்.பின்பு ஆசிரமத்தில் வைக்கப்பட்டுள்ள நித்யானந்தர் உருவப்படத்துக்கு, மதுரை ஆதினம் அருணகிரிநாதர் மலர் தூவி பூஜை செய்தார்.