உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மின் விளக்குகளில் ஜொலித்த பராசக்தி மாரியம்மன் கோயில்

மின் விளக்குகளில் ஜொலித்த பராசக்தி மாரியம்மன் கோயில்

விருதுநகர்: பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மின் விளக்குகளில் ஜொலித்த கோயில் முகப்புகள்

 விருதுநகர், : விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 14ல் காப்புசாட்டுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மார்ச் 28ல் கொடியேறுதல், ஏப்.4ல் பொங்கல், 5ல் அக்னிசட்டி, 6ல் தேரோட்டம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, கோயில் முகப்புகள் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தது. ஏப்.11ல் விழா நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !