உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாலாட்டும் புல்லாங்குழல்

தாலாட்டும் புல்லாங்குழல்


நாகர்கோவில் அருகிலுள்ள அழகியபாண்டியபுரத்தில் அழகிய நம்பி கோயில் உள்ளது. இங்கு குழந்தைக்கண்ணன் துாங்கி கொண்டிருப்பதாக ஐதீகம். அவரது துாக்கம் கலையாமல் இருப்பதற்காக நாதஸ்வரம், தவில் போன்ற வாத்தியங்கள் இங்கு இசைப்பதில்லை. பூஜையின் போது கூட கண்ணனைத் தாலாட்டும் விதத்தில் புல்லாங்குழல் இசைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !