திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
ADDED :1679 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல, தடைவிதித்து, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்துாரி உத்தரவிட்டுள்ளார்.