உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் தெப்ப திருவிழா கோலாகலம்

திருமலையில் தெப்ப திருவிழா கோலாகலம்

திருப்பதி:  திருமலை திருப்பதியில் நடைபெறும் வருடாந்திர தெப்ப திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவிற்காக திருமலையில் உள்ள புஷ்கரணி எனப்படும் தெப்பக்குளத்தில் மிதக்கவிடப்பட்ட தெப்பம் பல்வேறு வித மலர்கள் மற்றும் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.  சீதை மற்றும் லட்சுணனருடன் எழுந்தருளிய ராமச்சந்திரமூர்த்தி தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஐந்த நாட்களுக்கு தெப்ப திருவிழா இரவில் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !